அமமுகவை பதிவு செய்ய தடை கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

அ.ம.மு.க.வை பதிவு செய்ய தடை கோரி முன்னாள் நிர்வாகி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
பெங்களூரு சிறையில் இன்று சசிகலாவை தினகரன் சந்தித்தார்

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தினகரன் இன்று சந்தித்து பேசினார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன்- டிடிவி தினகரன் பேட்டி

2021-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
2021ல் அதிமுக-திமுக இல்லாத புதிய ஆட்சி: டிடிவி தினகரன்

2021-ல் அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத மக்கள் விரும்பும் புதிய ஆட்சி மலரும் என்று திருச்சியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
அவர் ஒரு அரசியல்வாதியே இல்லை - மதுசூதனன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டிடிவி தினகரன் அரசியல்வாதியே இல்லை என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார்.
தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை- புகழேந்தி பேச்சு

சிறப்பான ஆட்சி நடந்து வருவதால் தமிழக அரசியலில் வெற்றிடம் என்பதே இல்லை என்று புகழேந்தி பேசியுள்ளார்.
அ.ம.மு.க. பெயரை பயன்படுத்தினால் கோர்ட்டு மூலம் நடவடிக்கை- புகழேந்தி

அ.ம.மு.க. பெயரை பயன்படுத்தினால் கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புகழேந்தி கூறியுள்ளார்.
கர்நாடக மாநில அமமுக செயலாளராக எம்.பி.சம்பத் நியமனம்

கர்நாடகாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில செயலாளராக எம்.பி.சம்பத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
அ.தி.மு.க.வில் சேர புகழேந்தி முடிவு

சேலத்தில் இன்று ஆதரவாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க.வில் சேர புகழேந்தி முடிவு செய்துள்ளார்.
அ.ம.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் பச்சைமால், நாஞ்சில் முருகேசன் நீக்கம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் பச்சைமால், நாஞ்சில் முருகேசன் இருவரையும் நீக்கம் செய்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கூட்டுறவு வங்கி மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- தினகரன் பேட்டி

கூட்டுறவு வங்கி மோசடி குறித்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
ஆட்சி முடியும் வரைதான் அ.தி.மு.க. இருக்கும்- டி.டி.வி. தினகரன் சொல்கிறார்

ஆட்சி முடியும் வரைதான் அ.தி.மு.க. என்ற கட்சி இருக்கும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
சசிகலா சிறையில் இருந்து வெளி வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் - தினகரன்

சசிகலா சிறையில் இருந்து வெளி வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் புகழேந்தி திடீர் சந்திப்பு

சேலம் நெடுஞ்சாலை நகரில் தங்கி இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழேந்தி திடீரென்று சந்தித்து பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
புகழேந்தியை நினைத்தால் 24ம் புலிகேசி நினைவுக்கு வருகிறது - டிடிவி தினகரன்

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்த டிடிவி தினகரன், புகழேந்தியை நினைத்தால் 24-ம் புலிகேசி நினைவுக்கு வருகிறது என கிண்டல் செய்துள்ளார்.
பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் தினகரன் இன்று சந்திப்பு

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தினகரன் இன்று சந்தித்து பேசினார்.
அ.தி.மு.க.வில் இணைவது எப்போது?- புகழேந்தி பதில்

அ.தி.மு.க.வில் இணைவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சசிகலா, அ.தி.மு.க.வில் சேரமாட்டார்- டிடிவி தினகரன்

சசிகலா அ.தி.மு.க.வில் எக்காரணத்தை கொண்டும் சேரமாட்டார் என்றும் இதுபோன்று பொய்யான தகவலை சிலர் பரப்புவதாகவும் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
டி.டி.வி. தினகரன் கட்சிக்கு தனி சின்னம் கிடைக்குமா? - தேர்தல் ஆணையம் விசாரணை

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்வது குறித்தும், தனி சின்னம், தனி கொடி வழங்குவது குறித்தும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.