தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க ஆலோசனை

சி.எஸ்.ஆர். மூலம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறினார்.
பள்ளி மாணவிகள்
பள்ளி மாணவிகள்
Published on

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

தமிழகத்தில் 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com