

பெரியாரின் 143-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிலைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதையும் படியுங்கள்...பிரதமர் மோடி பிறந்தநாளில் தூய்மை பணி- கடற்கரையில் குப்பைகளை அகற்றிய அண்ணாமலை