ஆக்சிஜன் விநியோகம்- 4 பேர் கொண்ட குழு அமைப்பு

தமிழக தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு வழங்குவதை முறைப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் (கோப்புப்படம்)
ஆக்சிஜன் (கோப்புப்படம்)
Published on

சென்னை:

தமிழக தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு வழங்குவதை முறைப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை செயலாளர் முருகானந்தம் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 

மேலும், தொழிற்சாலைகளில் உற்பத்தி ஆகும் ஆக்சிஜனை எந்த மருத்துவமனைக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து குழு முடிவு செய்து பகிர்ந்தளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com