அமைச்சர் ராஜகண்ணப்பன்
அமைச்சர் ராஜகண்ணப்பன்

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படாது- அமைச்சர் ராஜகண்ணப்பன்

இலவச பயணம் அறிவிக்கப்பட்ட பின் 60 சதவீத மகளிர் அரசு பஸ்களில் பயணிக்கின்றனர்.
Published on

போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது:

* டீசல் விலை உயர்வால் தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படாது.

* 19,201 அரசு பஸ்களில் 15,627 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

* இலவச பயணம் அறிவிக்கப்பட்ட பின் 60 சதவீத மகளிர் அரசு பஸ்களில் பயணிக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com