ஜனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்த நாளை முன்னிட்டு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தி வருமாறு:-

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மற்றும் தலைவர் கலைஞர் படத்திறப்பு விழாவின்போது தாங்கள் காட்டிய அன்பும் அக்கறையும் என் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com