கொரோனா தடுப்பு பணிகளுக்காக 2100 தற்காலிக மருத்துவ பணியாளர்கள் நியமனம்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2100 மருத்துவ பணியாளர்கள் நியமத்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனம்
கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனம்
Published on

சென்னை:

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2100 மருத்துவ பணியாளர்களை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்துள்ள தமிழக அரசு ஊதிய செலவினங்களுக்காக ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com