தமிழக ஆளுநருடன் தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் எல்.முருகன் சந்தித்தார்.
எல் முருகன்
எல் முருகன்
Published on

சென்னை:

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக பா.ஜனதா கட்சித் தலைவர் எல்.முருகன் சந்தித்து பேசினார்.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com