அயோத்தியில் வானளாவிய ராமர் கோவில் - அமித் ஷா

இன்னும் 4 மாதங்களுக்குள் அயோத்தியில் ராமருக்கு வானளாவிய அளவில் பிரமாண்டமான கோவில் கட்டப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அமித் ஷா
அமித் ஷா
Published on

ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு இன்று நான்காம்கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் ஐந்தாம்கட்ட தேர்தலை சந்திக்கவுள்ள பகுதிகளில் பாஜக தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித் ஷா இன்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

பாக்கூர் பகுதியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அமித் ஷா, காஷ்மீர் விவகாரம் பற்றி ஜார்கண்டில் பேசிவரும் ராகுல் காந்தி மற்றும் ஹேமந்த் சோரன் ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்தார். இந்தியாவின் ஒன்றிணைந்த பகுதியாக தற்போது காஷ்மீர் இருப்பது இவர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com