ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இரட்டை சதத்தால் 5-வது இடத்திற்கு முன்னேறினார் ரோகித் சர்மா

மொகாலியில் இலங்கைக்கு எதிராக இரட்டை சதம் அடித்த ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இரட்டை சதத்தால் 5-வது இடத்திற்கு முன்னேறினார் ரோகித் சர்மா
Published on

இந்த இரட்டை சதத்தால் ஐ.சி.சி. பேட்ஸ்மேன் தரவரிசையில் ரோகித் சர்மா 7-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி முதல் இடத்திலும், ஏபி டி வில்லியர்ஸ் 2-வது இடத்திலும், டேவிட் வார்னர் 3-வது இடத்திலும், பாபர் ஆசம் 4-வது இடத்திலும், ரோகித் சர்மா 5-வது இடத்திலும் உள்ளனர். ஜோ ரூட் 1 இடங்கள் பினதங்கி 7-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளா்.

பந்து வீச்சு தரவரிசையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி 759 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இம்ரான் தஹிர் 2-வது இடத்திலும், பும்ரா 3-வது இடத்திலும், ஹசில்வுட் 4-வது இடத்திலும், ரபாடா 5-வது இடத்திலும் உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com