பொறுப்பற்ற ‘ஷாட்’ அடிப்பதா? ரோகித் சர்மா மீது கவாஸ்கர் பாய்ச்சல்

முக்கியமான கட்டத்தில் ரோகித் சர்மா சிக்சர் அடிக்க முற்பட்டு ஆட்டம் இழந்ததை முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
முதல் போட்டியிலேயே பதற்றமின்றி அபாரமாக பந்து வீசினார்: டி நடராஜனுக்கு ரோகித் சர்மா பாராட்டு

டி நடராஜன் தன்னுடைய பொறுமை மற்றும் திடமான தன்மையை வெளிப்படுத்தினார் என்று ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
என்னுடைய அவுட் துரதிருஷ்டவசமானது: ஆனால் வருத்தப்பட ஏதுமில்லை என்கிறார் ரோகித் சர்மா

பிரிஸ்பேன் டெஸ்டில் 44 ரன்கள் எடுத்த நிலையில், நாதன் லயன் பந்தில் தேவையில்லாமல் ஷாட் அடித்து ஆட்டமிழந்த ரோகித் சர்மா, அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
1968-க்குப் பிறகு இப்படி ஒரு சாதனைப் படைத்த ரோகித் சர்மா- கில் ஜோடி: பலன் கிடைக்குமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் ரோகித் சர்மா- ஷுப்மான் கில் ஜோடி இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் கடந்து சாதனைப் படைத்துள்ளது.
சிட்னி டெஸ்ட் போட்டி: நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 98/2 - ரோகித் அரை சதம்

சிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்துள்ளது.
27 ஓவர்கள் தாக்குப்பிடித்து ஷுப்மான் கில்- ரோகித் சர்மா ஜோடி சாதனை

வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் கடைசி 10 ஆண்டுகளில் நீண்ட நேரம் களத்தில் நின்ற தொடக்க ஜோடி என்ற பெருமையை ஷுப்மான் கில்- ரோகித் சர்மா பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 சிக்சர்கள் - வரலாற்று சாதனை படைத்த ரோகித் சர்மா

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 சிக்சர்கள் அடித்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியதால் நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம்: ரஹானே

சிட்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் ரோகித் சர்மா இணைந்திருப்பதால் நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம் என ரஹானே தெரிவித்துள்ளார்.
சிட்னியில் ரோகித் சர்மாவை வீழ்த்த திட்டம் தயார்: நாதன் லயன்

உலகின் தலைசிறந்த வீரரான ரோகித் சர்மாவை வீழ்த்துவதற்கான திட்டத்ம் தயார் என்று ஆஸ்திரேலியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரோகித் சர்மா உள்பட 5 இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தல்

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக புகார் எழுந்துள்ள நிலையில் ரோகித் சர்மா, ரிஷப் பந்த் உள்ளிட்ட 5 இந்திய வீரர்கள் தனிமைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னி டெஸ்டில் ரோகித் சர்மா எந்த வரிசையில் ஆடுவார்?

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் 11 பேர் கொண்ட இந்திய அணியில் ரோகித் சர்மா எந்த வரிசையில் விளையாட போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த இரண்டு போட்டிகளுக்கும் ரோகித் சர்மா துணைக் கேப்டனாக நியமனம்

சிட்னி, பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய அணியுடன் இணைந்தார் ரோகித் சர்மா: உற்சாக வரவேற்பு

இரண்டு வார கோரன்டைனை முடித்த, இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா மெல்போர்னில் உள்ள இந்திய அணியுடன் இணைந்து கொண்டார்.
3-வது டெஸ்டில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும்- கவாஸ்கர் சொல்கிறார்

சிட்னியில் நடக்கும் 3-வது டெஸ்டில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
கோரன்டைன் முடிந்து நாளை இந்திய அணியுடன் இணைகிறார் ரோகித் சர்மா

சிட்னியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரோகித் சர்மா, நாளை இந்திய கிரிக்கெட் அணியுடன் இணைய உள்ளார். அவர் 3-வது போட்டியில் விளையாடுகிறார்.
அதிக சம்பளம் வாங்கியவர்கள் பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளிய பும்ரா

இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 2020-க்கான சம்பளத்தை அதிக வாங்கிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளியுள்ளார் பும்ரா.
கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? ஐசிசி விருதுகள் நாளை அறிவிப்பு - இந்திய வீரருக்கு அதிக வாய்ப்பு

கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார் என்பது குறித்து ஐசிசி விருதுகள் நாளை அறிவிக்கபட உள்ள நிலையில் இந்திய வீரருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மனைவிக்கு குழந்தை பிறப்பதால் ஆஸ்திரேலியாவில் இருந்து கோலி இந்தியாவுக்கு புறப்பட்டார்

இந்திய அணி கேப்டன் வீராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதால் அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார்.
சிட்னியில் ரோகித் சர்மா: 3-வது போட்டி இடம் மாறினாலும் அவருக்கு பிரச்சினை இல்லையாம்....

சிட்னியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ரோகித் சர்மா கோரன்டைனில் இருப்பதால் பிரச்சினை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.