400 விக்கெட் எடுத்து ஹெராத் சாதனை

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் டெஸ்டில் 400 விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
400 விக்கெட் எடுத்து ஹெராத் சாதனை
Published on

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்சில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் 6 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

இதில் 400-வது விக்கெட்டை வீழ்த்தி ஹெராத் சாதனை படைத்தார். டெஸ்டில் 400 விக்கெட்டை கைப்பற்றிய 5-வது சுழற்பந்து வீரர் ஹெராத் ஆவார். மேலும் 400 விக்கெட் வீழ்த்திய முதல் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com