இந்தியாவை கடந்து வெளிநாட்டு ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்த ரஜினியின் அரசியல் அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் அறிவிப்பு தேசிய ஊடகங்கள் மட்டுமல்லாமல் கடல் கடந்து ஜப்பான் மற்றும் சீன ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
இந்தியாவை கடந்து வெளிநாட்டு ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்த ரஜினியின் அரசியல் அறிவிப்பு
Published on

இதனால், இன்று காலை முதலே ரஜினிகாந்த் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளார். அவரது அரசியல் வருகை எப்படி இருக்கும்? என்று உள்ளூர் ஊடகங்கள் மட்டுமல்லாது தேசிய ஊடகங்களும் விவாதித்து வருகின்றன.

இந்நிலையில், ஜப்பான் மற்றும் சீனாவின் முக்கிய ஊடகங்களான ஜப்பான் டைம்ஸ், ஜின்ஹுவா ஆகியவை ரஜினி தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com