

வரைவு பட்டியலில் 500 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இதில் 200 பேர் வெளிநாட்டு வீரர்களாவார்கள். அவர்களில் வெயின் பிராவோ, இம்ரான் தாஹிர், கிறிஸ் லின், டுமினி, கார்லோஸ் பிராத்வைட், ஷேன் வாட்சன், ஜிம்மி நீஷம், மேத்யூஸ், முஸ்டாபிஜூர் ரஹ்மான், மெக்கிளேனகன், மிட்செல் ஜான்சன், கொலின் முன்றோ, லூக் ரோஞ்சி, ரஷித், வெயின் பர்னெல், திசாரா பெரேரா, ரஷித் கான், கொலின் இங்ராம் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.