பாகிஸ்தான் சூப்பர் லீக்: குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் கிறிஸ் கெய்ல்

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் கிறிஸ் கெய்ல், டாம் பாண்டன் ஆகியோரை குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் கிப்ஸ், கராச்சி கிங்ஸ் பயிற்சியாளராக நியமனம்

தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் பேட்ஸ்மேன் கிப்ஸ், பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் கராச்சி கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
0