வாஜ்பாய் நினைவு நாள்: ஜனாதிபதி, பிரதமர் மோடி மலரஞ்சலி

டெல்லியில் உள்ள நினைவிடத்தில் டெல்லி முதலமைச்சர் ரேகா அஞ்சலி.
PM Modi
Published on

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தை ஒட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலரஞ்சலி செலுத்தினார்.

வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர்தூர் அஞ்சலி செலுத்தினர்.

வாஜ்பாயின் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி முதலமைச்சர் ரேகா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com