நாடு முழுவதும் 3006 மையங்கள்... கொரோனா தடுப்பூசி திட்டத்தை நாளை துவக்கி வைக்கிறார் மோடி

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3006 மையங்களில் நாளை முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.
போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை வணங்குகிறேன்... பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று திருவள்ளுவர் தினத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
ராணுவ தினம்... ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து

ராணுவ தினத்தையொட்டி ராணுவத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி... முதல் நாளில் 3 லட்சம்

நாடு முழுவதும் நாளை மறுநாள் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. முதல் நாளில் சுமார் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இயற்கையோடு இணைந்து வாழ இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும் -பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து

இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் பொங்கல் பண்டிகை நம்மைத் தூண்டட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாரிசு அரசியல் என்னும் நோயை முற்றிலும் வேரறுக்க வேண்டும்: பிரதமர் மோடி உரை

வாரிசு அரசியல் என்னும் நோயை முற்றிலும் வேரறுக்க வேண்டும் என்று தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் நினைவிடம் அடுத்த மாதம் திறப்பு: எடப்பாடி பழனிசாமி 18-ந்தேதி டெல்லி பயணம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 18-ந்தேதி டெல்லி செல்கிறார். அவருடன் தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகளும் செல்ல உள்ளனர்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது - பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3 கோடி பேருக்கு போடப்பட உள்ள கொரோனா தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசு ஏற்கும் - பிரதமர் மோடி

சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் என 3 கோடி பேருக்கு போடப்பட உள்ள கொரோனா தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசு ஏற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி பணி: மாநில முதல்- மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

நாடு முழுவதும் 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ள நிலையில் மாநில முதல்- மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
இந்தோனேசியா விமான விபத்து - இந்திய பிரதமர் மோடி இரங்கல்

இந்தோனேசியா விமான விபத்து சம்பவத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவசரமாக 20 லட்சம் டோஸ்கள் கோவிஷீல்டு மருந்து தேவை- பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம்

பிரேசில் நாட்டிற்கு அவசர தேவைக்காக 20 லட்சம் டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை அனுப்பும்படி அதிபர் போல்சனரோ இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அடுத்த மாதம் முதல் வாரம் பிரதமர் மோடி சென்னை வருகிறார்

காவிரி-குண்டாறு திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இரண்டு தடுப்பூசிகளால் மனிதகுலத்தை காப்பாற்ற இந்தியா தயார் -பிரதமர் மோடி

இரண்டு தடுப்பூசிகளால் மனிதகுலத்தை காப்பாற்ற இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் மோடி பேசினார்.
தடுப்பூசி வினியோகம் 2 நாட்கள் தாமதம்- பிரதமர் மோடி அறிவிப்புக்காக காத்திருப்பு

மாநில முதல்-மந்திகளுடன் உரையாடிய பிறகு, தடுப்பூசி வினியோகம் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து மாநில முதல்வர்களுடன் வரும் 11-ந்தேதி பிரதமர் மோடி ஆலோசனை

அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடன் வரும் 11-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
தனது உருவத்தை ஓவியமாக தீட்டிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பிரதமர் மோடி கடிதம்

தனது உருவத்தை ‘ரங்கோலி’ ஓவியமாக வரைந்து அனுப்பிய மாற்றுத்திறனாளி பெண்ணை பாராட்டி பிரதமர் மோடி அவருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
பிரதமர் மோடி முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - காங்கிரஸ் எம்எல்ஏ கருத்தால் பரபரப்பு

தடுப்பூசியைப் அதிகமாக புகழும் பிரதமர் நரேந்திர மோடி, முதலில் அதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொச்சி - மங்களூரு இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கொச்சி- மங்களூரு இடையே ரூ.3 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் தொடங்கிவைத்தார்.