மாநில முதல்வர்களுக்கு மோடி அழைப்பு - மே 2ல் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

மாநில முதல்வர்களுக்கு மோடி அழைப்பு - மே 2ல் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே 2-ம்தேதி டெல்லி செல்ல உள்ளார். #Edappadi #PMModi #CauveryIssue
Published on

மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்க, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com