தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் அதிமுக கொறடா கேவியட் மனு தாக்கல்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படலாம் என்பதால் அதிமுக கொறடா இன்று உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். #MLAsDisqualificationCase #SupremeCourt #CaveatPetition
தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் அதிமுக கொறடா கேவியட் மனு தாக்கல்
Published on

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 18 பேரின் தகுதிநீக்கத்தை உறுதி செய்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com