ஸ்டெர்லைட் ஆலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
5 மாநில தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

பிரதமர் பொதுவானவர் என்பதால், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார்.
மக்களின் பிரைவசியை காப்பது நமது கடமை -வாட்ஸ்அப் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

புதிய தனியுரிமை கொள்கை தொடர்பாக வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவதூறு தகவல்கள் வெளியீடு... டுவிட்டர் நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

வருங்காலத்தில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிகளை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும்: ஆளுநர் பதில்

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் முடிவு என்னவென்று தெரியவில்லை... பேரறிவாளன் வழக்கு 9ம் தேதி விசாரணை

உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடிந்தும் ஆளுநர் முடிவெடுக்காத சூழலில், பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு வரும் 9ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
பேரறிவாளன் விடுதலை விவகாரம்- ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கியது உச்ச நீதிமன்றம்

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் வழங்கி உள்ளது.
விவசாயிகள் டிராக்டர் பேரணி- மத்திய அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

விவசாயிகள் நடத்த திட்டமிட்டுள்ள டிராக்டர் பேரணிக்கு தடை கோரிய மனு மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு எதிரான வழக்கு... உச்ச நீதிமன்றம் உத்தரவிட மறுப்பு

டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பதை காவல்துறைதான் முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
0