

சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட விதம் பாராட்டுக்குரியது.
கஜா புயல் தாக்கிய பகுதிகளில் அரசு மேற்கொள்ளும் மீட்புப்பணிகளுடன் தி.மு.க. தொண்டர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #MKStalin #GajaCyclone