கவுன்ட்டி போட்டியில் ஆடாதாதது விராட் கோலிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது - விவ் ரிச்சர்ட்ஸ்

விராட் கோலி கவுன்ட்டி போட்டியில் விளையாடாதது அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தாது, மனதளவில் வலிமையானவர் என்று விவ் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார். #ViratKohli
கவுன்ட்டி போட்டியில் ஆடாதாதது விராட் கோலிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது - விவ் ரிச்சர்ட்ஸ்
Published on

சர்ரே அணியுடன் விராட் கோலி ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால் ஐபிஎல் தொடர் முடிந்த நிலையில் அவருடைய கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் கவுன்ட்டி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

விராட் கோலி கவுன்ட்டி போட்டியில் இருந்த விலகியது அவரது ஆட்டத்தை பாதிக்காது என்று கிரிக்கெட் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.

விராட் கோலி குறித்து விவ் ரிச்சர்ட்ஸ் கூறுகையில் ‘‘விராட் கோலி கவுன்ட்டி போட்டியில் விளையாடுவதை பார்க்க நான் மிகவும் ஆசைப்பட்டேன். கவுன்ட்டி போட்டியில் விளையாடு வேண்டும் என்று விராட் கோலி எடுத்த முடிவு நல்ல முடிவு.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com