எந்தெந்த நேரங்களில் பட்டாசு வெடிக்கலாம்?- அமைச்சர் கருப்பணன் அறிவிப்பு

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் அறிவித்துள்ளார்.
அமைச்சர் கேசி கருப்பணன்
அமைச்சர் கேசி கருப்பணன்
Published on

சென்னை:

சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியிருப்பதாவது:

* தீபாவளி அன்று தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரை பட்டாசு வெடிக்கலாம்.

* இரவு 7 மணி முதல் 9 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படும்.

* அரசுக்கு ஒத்துழைப்பு தந்து பாதுகாப்பாக பொதுமக்கள் தீபாவளி கொண்டாட வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com