பெங்களூருவில் பட்டாசு வெடிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை

தீபாவளியையொட்டி பெங்களூருவில் பட்டாசு வெடிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று தெரியவந்துள்ளது. இதன் காரணமாக காற்று மாசுவும் குறைந்துள்ளதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வவ்வால்களுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்

வவ்வால்கள் இருப்பதால்தான் தங்களது கிராமம் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பதாக கிருஷ்ணகிரியில் உள்ள கிராம மக்கள் கருதுகின்றனர்.
சென்னையில் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தோர் மீது வழக்குப்பதிவு

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 75-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை- 2 மணி நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்தால் ரூ.1000 அபராதம்

தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனையோ அல்லது ரூ.1000 அபராதமோ விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
நாளை தீபாவளி- கடைசி நேரத்தில் பட்டாசுகளுக்கு தடை விதித்தது தெலுங்கானா அரசு

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி - திருவனந்தபுரம் கலெக்டர் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி திருவனந்தபுரத்தில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் நவ்ஜோத் கோசா அறிவித்துள்ளார்.
பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதியுங்கள்: தெலங்கானா அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதியுங்கள் என தெலங்கானா அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆந்திராவில் பசுமை பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி

ஆந்திராவில் பசுமை பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தீபாவளி தினத்தில் இரவு 2 மணி நேரத்திற்கு மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூருக்கு விற்பனைக்கு வந்த புத்தம் புது பட்டாசுகள்

தீபாவளி பண்டிகைக்கு திருப்பூருக்கு புத்தம் புது பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
திருவிழாக்களைவிட மனித உயிர்கள் முக்கியம்... பட்டாசுக்கு எதிரான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

மனித உயிர்கள் ஆபத்தில் இருக்கும்போது, காப்பாற்ற அனைத்து முயற்சியும் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
ரெயிலில் பட்டாசுகளை கொண்டு சென்றால் சிறை தண்டனை- அபராதம்

பயணிகள் யாரும் ரெயிலில் பட்டாசு எடுத்து செல்லக்கூடாது என்றும், மீறி பட்டாசு எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.
தீபாவளி கொண்டாட்டத்தில் மும்பையில் பட்டாசு வெடிக்க தடை

மும்பையில் தீபாவளி கொண்டாட்டத்தில் சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?- ஐகோர்ட்டு மதுரைக் கிளை கேள்வி

பட்டாசு தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
இந்த தீபாவளிக்கு பட்டாசுகள் கிடையாது... டெல்லி என்சிஆர் பகுதிகளில் முற்றிலும் தடை விதிப்பு

டெல்லி தேசிய தலைநகர பிராந்தியத்தில் வரும் 30ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசு பயன்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பசுமை பட்டாசுகளை எப்படி கண்டறிவது?

பசுமை பட்டாசுகள் என்ன என்பது பொதுமக்களுக்கு இன்னும் தெரியவில்லை. பசுமை பட்டாசுகளை கண்டறிவது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
மாசற்ற தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட வேண்டும் - மாசு கட்டுப்பாட்டு வாரியம்

குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடித்து மாசற்ற தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரியானாவில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிப்பதாக அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.
நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை- போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

தீபாவளி பண்டிகை அன்று நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீபாவளி பண்டிகை: சென்னை தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசு விற்பனை

சென்னை தீவுத்திடலில் இன்று (சனிக்கிழமை) முதல் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை தொடங்குகிறது.
1