ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடாது: எல்.கே.சுதீஷ்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடாது என்று திருவண்ணாமலையில் அதன் மாநில துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடாது: எல்.கே.சுதீஷ்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் தே.மு.தி.க. கொடியேற்று விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்ற மாநில துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடாது. தேர்தல் ஆணையம், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது.

இரட்டை இலை சின்னத்தை பெற்றாலும் அடுத்தடுத்து தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றிபெறாது. வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com