மே 2-ந்தேதி நல்ல தீர்ப்பு வரும்: விஜயகாந்த் அறிக்கை

வாக்குகள் எண்ணும் மையங்களில் எந்த தவறும் நடைபெறாமல் இருக்க கட்சித் தொண்டர்கள் இரவு - பகல் பாராமல் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் வாக்களிக்காத விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விருத்தாசலத்தில் வேட்பாளராக களம் இறங்கியதால் அவர் நேற்று காலையிலேயே தனது ஓட்டை பதிவுசெய்துவிட்டு அவசர, அவசரமாக விருத்தாசலம் புறப்பட்டு சென்றார்.
உதயநிதியால் கச்சத்தீவில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துவர முடியுமா? - விஜயபிரபாகரன் கேள்வி

எய்ம்ஸ் செங்கலை எடுத்துக்காட்டும் உதயநிதியால் கச்சத்தீவில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வர முடியுமா? என்று விஜயபிரபாகரன் கேள்வி எழுப்பினார்.
பிரேமலதாவை ஆதரித்து விருத்தாசலத்தில் நாளை விஜயகாந்த் பிரசாரம்

தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய முடியாத நிலையிலும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
மணப்பாறையில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம்

தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து மணப்பாறையில் அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் மக்கள் மத்தியில் கைகளை அசைத்து பிரசாரம் செய்தார்.
ஆறு, ஏரி, குளங்களைத் தூர்வாருவதற்குப் பதிலாக கஜானாவை தூர்வாரி விட்டார்கள்- டிடிவி தினகரன்

நமது கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தான் தமிழ்நாட்டிலுள்ள ஊழல் ஆட்சியை ஒழிக்க முடியும். மக்கள் விரோத ஆட்சியை ஒழிக்க முடியும் என்று டிடிவி தினகரன் கூறினார்.
தேமுதிக முக்கிய நிர்வாகிகள் விருத்தாசலத்தில் குவிந்தனர்- பிரேமலதாவை ஜெயிக்க வைக்க தீவிரம்

விருத்தாசலத்தில் எப்படியும் வெற்றிபெற்று விட வேண்டும் என்கிற எண்ணத்தில் பிரேமலதா விஜயகாந்த் காய்நகர்த்தி வருகிறார்.
எனது பிரசாரத்தை தடுக்கவே கொரோனா பரிசோதனை செய்ய கட்டாயப்படுத்தினர்- பிரேமலதா குற்றச்சாட்டு

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிப்பது தான் எங்களுடைய முதல் வாக்குறுதியாகும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிகவை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது- விஜய பிரபாகரன் பேச்சு

தே.மு.தி.க.வை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது என நாமக்கல்லில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் விஜய பிரபாகரன் பேசினார்.
கொரோனாவுக்கு சிகிச்சை - எல்கே சுதீஷ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தே.மு.தி.க. துணைச்செயலாளர் எல்.கே. சுதீஷுக்கு கடந்த 20-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தேமுதிக- அமமுக இணைந்து மக்களுக்கு நல்லாட்சி வழங்கும்- விஜயபிரபாகரன் பேச்சு

துரோகத்தால் வெளியேற்றப்பட்ட தே.மு.தி.க.-அ.ம.மு.க. இணைந்து மக்களுக்கு நல்லாட்சி வழங்கும் என்று விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் திருப்பூரில் கூறினார்.
நல்லூர் பகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா தேர்தல் பிரசாரம்

நல்லூர் பகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கணீர் குரலில் கர்ஜித்த விஜயகாந்த் பேச முடியாமல் தவிக்கும் பரிதாபம்- தேமுதிக தொண்டர்கள் கண்ணீர்

தேர்தல் பிரசாரத்தின் போது விஜயகாந்த் ஆவேசமாகவும், அதிரடியாகவும் தனது பேச்சுக்கள் மூலம் கவர்ந்தார். விஜயகாந்தின் பேச்சுக்கள் தேர்தல் களத்தில் பொதுமக்களால் பேசப்படும் வகையில் அமைந்து இருந்தன.
வேட்பாளர் பெயரை மாற்றி கூறி சமாளித்த விஜயபிரபாகரன்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட விஜயபிரபாகரன் வேட்பாளர் பெயரை மாற்றி கூறி சமாளித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் சென்னை சேத்துப்பட்டில் வேட்பாளர் பிரபுவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளருக்கு கொரோனா

தே.மு.தி.க துணை செயலாளர் எல்.கே சுதீஷ் மற்றும் கொள்கை பரப்பு செயலாளரும் சேலம் மேற்கு தொகுதி வேட்பாளருமான அழகாபுரம் மோகன்ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று இல்லை

விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளராக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.
கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் விஜயகாந்த்

கும்மிடிப்பூண்டி பஜாரில் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், பிரசார வேனில் நின்றவாறு பொதுமக்களையும், கட்சி தொண்டர்களையும் பார்த்து கும்பிட்டும், கை அசைத்தும் வாக்கு சேகரித்தார்.
நாளை மறுநாள் முதல் விஜயகாந்த் பிரசாரம் தொடக்கம்

தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் விஜயகாந்த், அ.ம.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.