தாமரைக்கு பதில் துடைப்பம்- டெல்லி தேர்தல் முடிவு குறித்து இல.கணேசன் விமர்சனம்

டெல்லி ஆட்சி பீடத்தில் மக்கள் தாமரைக்கு பதில் துடைப்பத்தை வைத்து விட்டதாக பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் விமர்சனம் செய்துள்ளார்.
இல.கணேசன்.
இல.கணேசன்.
Published on

சென்னை:

டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. மொத்தம் 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 8 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு பற்றி கருத்து தெரிவித்த பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன், டெல்லி ஆட்சி பீடத்தில் மக்கள் தாமரைக்கு பதில் துடைப்பத்தை (ஆம் ஆத்மி சின்னம்) வைத்து விட்டார்கள். கடந்த தேர்தலை ஒப்பிடும் போது பா.ஜனதாவுக்கு பின்னடைவு இல்லை.

இவ்வாறு இல.கணேசன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com