குஷ்பு பாஜகவில் இணைந்தால் வரவேற்பேன்- எல்.முருகன்

குஷ்பு பாஜகவில் இணைந்தால் வரவேற்பேன் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறி உள்ளார்.
குஷ்பு - எல் முருகன்
குஷ்பு - எல் முருகன்
Published on

புதுடெல்லி:

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியதாவது:

நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தால் வரவேற்பேன்.

பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்தோர் இடம் பெறாதது அதிர்ச்சி அளிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com