இதெல்லாம் நல்ல தலைவருக்கு அழகல்ல: ராகுல் காந்தி குறித்து குஷ்பு விமர்சனம்

கடலில் குதிப்பது, குஸ்தி எடுப்பது நல்ல தலைவருக்கு அழகல்ல என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குறித்து குஷ்பு விமர்சனம் செய்துள்ளார்.
பேசியே ஆட்சியை பிடித்தவர் கலைஞர்: பேசி பேசியே ஆட்சியை இழப்பவர் மு.க.ஸ்டாலின் - குஷ்பு

பேசி, பேசியே ஆட்சியை பிடித்தவர் கலைஞர் என்றும் பேசி, பேசியே ஆட்சியை இழப்பவர் மு.க.ஸ்டாலின் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதியை எதிர்த்து குஷ்பு களம் இறங்குவாரா?

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்பு கடந்த ஒரு மாதமாக இந்த தொகுதியில் தேர்தல் பணியாற்றி வருகிறார்.
26 வருடங்கள் ஆகிவிட்டது... குஷ்புவின் நெகிழ்ச்சி பதிவு

பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு, தனது சமூக வலைத்தள பக்கத்தில் 26 ஆகிவிட்டது என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருக்கிறார்.
புதுவை விவகாரத்தில் முக ஸ்டாலின் மவுனம் ஏன்?- குஷ்பு கேள்வி

புதுவையில் நடந்த நிகழ்வுகள் குறித்து முக ஸ்டாலின் மவுனம் காத்து வருவதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்துக்கு தமிழகம் வந்த ராகுல்காந்தி பிரியாணி செய்து கொண்டிருக்கிறார்- குஷ்பு தாக்கு

ராகுலோடு அமர்ந்தால் மு.க.ஸ்டாலினுக்கு மதிப்பு குறையும் என எண்ணி உதயநிதி ஸ்டாலினை அனுப்பி வைத்துள்ளதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
ஒரே விமானத்தில் மதுரை வந்த ஓ.பன்னீர்செல்வம்-குஷ்பு

மதுரையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்வதற்காக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், நடிகை குஷ்பும் ஒரே விமானத்தில் வந்தனர்.
பிரபல பாடகர்களை நடிகர்களாக மாற்றிய குஷ்பு

பிரபல பாடகர்களான இருவரை தன்னுடைய படத்தில் நடிக்க வைத்து நடிகர்களாக மாற்றியிருக்கிறார் குஷ்பு.
தலைவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் தகுதி யாருக்கும் கிடையாது- குஷ்பு

அரசியல் பண்பாடு என்பது அரசியல் ரீதியாக இருக்க வேண்டும். அது தனிப்பட்ட தாக்குதலாக தரம் தாழ்ந்துவிட கூடாது என்று குஷ்பு கூறினார்.
80-ஸ் தோழிகளுடன் சந்திப்பு... நடிகை நதியா மகிழ்ச்சி

80-களின் நெருங்கிய தோழிகளான குஷ்பு, பூனம் தில்லான் ஆகியோரை சந்தித்தது மகிழ்ச்சி அளித்ததாக நடிகை நதியா தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதிக்கு விருந்து கொடுத்து அசத்திய பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதிக்கு பிரபல நடிகை ஒருவர் விருந்து கொடுத்து அசத்தி இருக்கிறார்.
ராகுலை தலைவராகவே தி.மு.க. ஏற்றுக் கொள்ளவில்லை- குஷ்பு கிண்டல்

ராகுல் காந்தி முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்தது, தமிழ் பெருமை பற்றி பேசியதை பா.ஜனதாவைச் சேர்ந்த குஷ்பு கடுமையாக விமர்சித்துள்ளார்.
பா.ஜனதா- அ.தி.மு.க. இடையே கருத்து வேறுபாடு இல்லை- குஷ்பு

பாஜக மற்றும் அ.தி.மு.க. இடையே கருத்து வேறுபாடு இல்லை என்று குஷ்பு கூறியுள்ளார்.
'தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல' கே.பி. முனுசாமியின் பேச்சு - ‘உட்கட்சி விவகாரம்’ என்கிறார் பாஜக குஷ்பு

தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல என்று அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில், கே.பி. முனுசாமி பேசியது அதிமுக ’உட்கட்சி விவகாரம்’ என பாஜக-வை சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் வரும்- நடிகை குஷ்பு பேட்டி

பொங்கல் பண்டிகைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் வரும் என நடிகை குஷ்பு தெரிவித்தார்.
நம்ம ஊரு பொங்கல் திருவிழா: எல்.முருகன்-குஷ்பு பங்கேற்பு

ராமநாதபுரம், மதுரை மாவட்டத்தில் நம்ம ஊரு பொங்கல் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன், செய்தி தொடர்பாளர் குஷ்பு கலந்து கொண்டனர்.
என்னை விமர்சிக்க கமல்ஹாசனுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது- குஷ்பு பேட்டி

‘‘என்னை திட்டவும், அணைத்து கொள்ளவும், விமர்சிக்கவும் கமல்ஹாசனுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது’’, என குஷ்பு தெரிவித்துள்ளார்.
புதுவையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைவது உறுதி- குஷ்பு

புதுவையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்று நடிகை குஷ்பு கூறினார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசமாகவே நீடிக்கும்- மத்திய மந்திரி உறுதி

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார். புதுச்சேரி யூனியன் பிரதேசமாக தொடர்ந்து நீடிக்கும் என்று மத்திய மந்திரி கிஷன் ரெட்டி உறுதியளித்தார்.
1