பாக்.முன்னாள் பிரதமரின் மனைவி குல்சும் நவாஸ் மரணம் - பரோலில் வருவாரா நவாஸ் ஷரிப்?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் மனைவி குல்சும் நவாஸ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். #NawazSharif #KulsumNawaz
பாக்.முன்னாள் பிரதமரின் மனைவி குல்சும் நவாஸ் மரணம் - பரோலில் வருவாரா நவாஸ் ஷரிப்?
Published on

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தற்போது அவென்பீல்டு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இவருடன் இவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இவரது மனைவி குல்சூம் நவாஸ் உடல்நலக்குறைவால் தற்போது உயிரிழந்தார். 68 வயதான இவர், கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com