‘நாளை நமதே’ என மாறிய ‘மய்யம்’ இணையதளம்

நடிகர் கமல்ஹாசன் ‘மய்யம்’ என்ற பெயரில் தொடங்கிய இணையதளத்தின் பெயரை தற்போது ‘நாளை நமதே’ என மாற்றம் செய்துள்ளார். #KamalHaasan #KamalHaasanPoliticalEntry
‘நாளை நமதே’ என மாறிய ‘மய்யம்’ இணையதளம்
Published on

இதற்காக, கடந்த ஆண்டு இறுதியில் மய்யம் என்ற பெயரில் மொபைல் செயலி மற்றும் இணையதளத்தை அவர் தொடங்கினார். தனது ரசிகர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளை அறிந்து கொள்ளும் விதமாகவும் அந்த இணையதளம் இருந்தது.

இந்நிலையில், தற்போது மய்யம் என்ற பெயரில் இருந்த இணையதளம் நாளை நமதே என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. www.naalainamadhe.maiam.com  என்ற புதிய இணையதளத்தில் கல்வி, தொழில், சுற்றுச்சூழல், வேளாண்மை, நீர் மேலாண்மை, நிதி உள்ளிட்ட துறைகளில் கருத்துகள், மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவற்றை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கமல்ஹாசன்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com