அதன்பின் லோகேஷ் ராகுலை 11 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. அஸ்வினை 7.6 கோடி ரூபாய்க்கும், ஆரோன் பிஞ்ச்-ஐ 6.2 கோடி ரூபாய்க்கும், கருண் நாயரை 5.6 கோடி ரூபாய்க்கும், டேவிட் மில்லரை 3 கோடி ரூபாய்க்கும், யுவராஜ் சிங்கை அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கும் வாங்கியது.