

ஆல் ரவுண்டராக கேதர் ஜாதவை சென்னை சூப்பர் கிங்ஸ் 7.8 கோடி ரூபாய் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. அத்துடன் வாட்சனை 4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது சென்னை.
வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸை 6.2 கோடி ரூபாய் கொடுத்து ஆர்சிபி அணி வாங்கியது. ஆனால் ஆர்டிஎம் மூலம் பஞ்சாப் அணி தக்க வைத்துக் கொண்டது.