தென்ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் கிப்ஸ், கராச்சி கிங்ஸ் பயிற்சியாளராக நியமனம்

தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் பேட்ஸ்மேன் கிப்ஸ், பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் கராச்சி கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிப்ஸ்
கிப்ஸ்
Published on

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. கடந்த வருடம் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் சூப்பர் லீக் நடைபெற்றது. கொரேனா வைரஸ் தொற்று காரணமாக நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டடு பின்னர் நடத்தப்பட்டது.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடும் அணிகளில் ஒன்று கராச்சி கிங்ஸ். இந்த அணி தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் பேட்ஸ்மேன் கிப்ஸை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com