சத்தீஸ்கர் முன்னாள் முதல்மந்திரி ராமன் சிங் மருத்துவமனையில் அனுமதி

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க. தலைவருமான ராமன் சிங் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
ராமன் சிங்
ராமன் சிங்
Published on

சண்டிகர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் ராமன் சிங்.

இந்நிலையில், பா.ஜ.க. தலைவரான ராமன் சிங் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com