டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- 23-வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி

டிரென்ட் பிரிட்ஜ் 2-வது இன்னிங்சில் சதம் அடித்து சர்வதேச போட்டியில் 23-வது சதத்தை பதிவு செய்துள்ளார் விராட் கோலி #ViratKohli #ENGvIND
டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- 23-வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி
Published on

அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது. பின்னர் 169 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 82 பந்தில் 5 பவுண்டரியுடன் அரைசதம் அடித்த விராட் கோலி, 191 பந்தில் 10 பவுண்டரியுடன் சதம் அடித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com