தே.மு.தி.க. அமைப்பு தேர்தல்: தென் சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு- விஜயகாந்த் அறிவிப்பு

தே.மு.தி.க. தென் சென்னை தெற்கு மாவட்ட அமைப்பு தேர்தல் நடைபெற்றது. பகுதி செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தே.மு.தி.க. அமைப்பு தேர்தல்: தென் சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு- விஜயகாந்த் அறிவிப்பு
Published on

சென்னை:

தே.மு.தி.க. தென் சென்னை தெற்கு மாவட்ட அமைப்பு தேர்தல் நடைபெற்றது. பகுதி செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

பகுதி செயலாளர் நாராயணன், அவைத் தலைவர் தியாகராஜன், பொருளாளர் முருகேசன், துணை செயலாளர்கள் மகாராசன், கலைவாணன், மூர்த்தி, ஜானகிராணி, மாவட்ட பிரதிநிதிகள் ஏழுமலை, பழனி, பிரகாஷ், ரகுராமன்.

பகுதி கழக செயலாளர் முருகேசன், அவைத் தலைவர் வீரா, பொருளாளர் முரளி, துணைச் செயலாளர்கள் ஸ்டாலின், சந்தானம், அருள், தனலட்சுமி, மாவட்ட பிரதிநிதிகள் சுகந்தன், விஜயமுருகன், அரிகிருஷ்ணன், கார்த்தீசன்.

பகுதி செயலாளர் பெருமாள், அவைத் தலைவர் பார்த்தீபன், பொருளாளர் பத்மநாபன், துணை செயலாளர்கள் அபுபக்கர், ராம லிங்கம், சிவா, கலா, மாவட்ட பிரதிநிதிகள் தண்டபாணி, சுரேஷ், முரளி, ஆறுமுகம்.

பகுதி செயலாளர் சுப்பி ரமணி, அவைத் தலைவர் சீனிவாசன், பொருளாளர் புஷ்பராஜ், துணை செயலாளர்கள் உமாபதி, சேகர், ஏழுமலை, மாலா, மாவட்ட பிரதிநிதிகள் சரவணன், அண்ணாமலை, சந்திரபாபு, குமார்.

பகுதி செயலாளர் விஸ்வநாதன், அவைத் தலைவர் விவேக், பொருளாளர் கோபிநாத், துணைச் செயலாளர்கள் சபரி கார்த்திகேயன், சுப்ர மணியன், முஜீர், நாகவள்ளி, மாவட்ட பிரதிநிதிகள் சங்கர், ரமேஷ், பிரதாப், ரமேஷ்.

அறிவழகன், கதிரேசன், கார்த்திக், ஏழுமலை, கோட்டைச்சாமி, சரவணன், ராதா கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, முருகன், டில்லிபாபு, ஜி.எம்.சரவணன், பிரபுசங்கர், சுந்தர், வெங்கடேசன், சுரேஷ்பாபு, கே.சுரேஷ், பாஸ்கர், ராஜி, முரளி, சரத்குமார், எஸ்.வெங்கடேசன், சுரேஷ், பிரபு, ஞானவேல், எம்.சரவணன், பி.கே. முருகன், கண்ணன், சாரங்க பாணி, சுகுமார், சிசல், வினோத்குமார், வி.வெங்டேசன், எஸ்.முருகன், குமார், மேகநாதன், டி.முத்து, மோகன் பாபு, பிரேம்குமார், உமாபதி, நாகராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னை தெற்கு மாவட்ட உள்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை மாவட்ட செயலாளர் வேளச்சேரி பி.பிரபாகரன் வாழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com