முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் புதிய தொழிற்கொள்கை, பரந்தூர் புதிய விமான நிலையம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
தமிழக அமைச்சரவை கூட்டம்
தமிழக அமைச்சரவை கூட்டம்
Published on

சென்னை:

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் புதிய தொழிற்கொள்கை, பரந்தூர் புதிய விமான நிலையம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com