இந்து முன்னேற்ற கழகம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

10 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, இலவச நோட்டுப்புத்தகம் வழங்கினார். கோவை மண்டல பொறுப்பாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 இலவச நோட்டுப்புத்தகம் வழங்கிய காட்சி.
 இலவச நோட்டுப்புத்தகம் வழங்கிய காட்சி.
Published on

திருப்பூர் :

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள இந்து முன்னேற்ற கழக அலுவலகத்தில் இந்து முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் வக்கீல் கோபிநாத் 10 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, இலவச நோட்டுப்புத்தகம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ஸ்ரீகாந்த், மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தி, மாநகர செயலாளர் செல்வக்குமார், மாவட்ட அமைப்பாளர் அசோக்குமார், கோவை மண்டல பொறுப்பாளர் அருண்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com