வெள்ளகோவில் அய்யப்ப சாமி கோவிலில் ராகு கேது பெயர்ச்சி வழிபாடு

ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு ஹோம வழிபாடு நடைபெற உள்ளது. விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கி ராகு கேது காயத்ரி ஹோமம், அஷ்டாபிஷேகம், நாகராஜாவுக்கு கலச அபிஷேகம் நடைபெறுகிறது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் தர்மசாஸ்தா அய்யப்ப சாமி கோவிலில் இன்று ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு ஹோம வழிபாடு நடைபெற உள்ளது.

இன்று பகல் 1.35 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கி ராகு கேது காயத்ரி ஹோமம், அஷ்டாபிஷேகம், நாகராஜாவுக்கு கலச அபிஷேகம் அதை தொடர்ந்து மகா தீபாராதனை, அன்னதானம் நடைபெற உள்ளது.இதே போல் வெள்ளகோவில் எல்.கே.சி. நகர் புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி சிறப்பு ஹோம வழிபாடு, அன்னதானம் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com