மணிப்பூர் மாநில முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்

மணிப்பூர் மாநில முதலமைச்சராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ள என்.பீரேன் சிங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மணிப்பூர் மாநில முதலமைச்சராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ள என்.பீரேன் சிங்குக்கு எனது வாழ்த்துகள். ஆட்சிக்காலம் வெற்றிகரமானதாக அமைய அவருக்கும் அவரது அமைச்சரவைக்கும் எனது வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com