பூலித்தேவரின் வரலாற்றை தமிழ்நிலம் எந்நாளும் போற்றும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புலித்தேவரின் 309-வது பிறந்த நாள்.வீரம் செறிந்த அவரது வரலாற்றைத் தமிழ்நிலம் எந்நாளும் போற்றும்.
பூலித்தேவரின் வரலாற்றை தமிழ்நிலம் எந்நாளும் போற்றும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

சுதந்திரப் போராட்ட வீரர் புலித்தேவரின் 309-வது பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆங்கிலேய ஆட்சியை வேரறக் களையப் போர்க்கொடி உயர்த்திய பூலித்தேவரின் 309-வது பிறந்தநாள்!

மண்ணின் மானம் காக்க வாழ்ந்த வீரம் செறிந்த அவரது வரலாற்றைத் தமிழ்நிலம் எந்நாளும் போற்றும்!

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com