நாமக்கல்லில் மினி மாரத்தான் போட்டி

நாமக்கல்லில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
.
.
Published on

நாமக்கல்,

நாமக்கல்லில் பெண்கள் முன்னேற்றத்திற்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.க்கள் திருச்சி சிவா, நாமக்கல் சின்ராஜ் ,கே .ஆர். என். ராஜேஷ்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.  

 மாரத்தான் போட்டி நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள ஓட்டலில் இருந்து தொடங்கி திருச்செங்கோடு ரோடு கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ&மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com