கல்வி தொலைக்காட்சியில் போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு ஒளிபரப்பு-கலெக்டர் தகவல்

கல்வி தொலைக்காட்சியில் போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது எனகலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டாலும் ஆசிரியர்கள் 20ந்தேதி வரை பள்ளிக்கு வர வேண்டும்- கல்வித்துறை உத்தரவு

வெளிநாடு செல்வதற்காக தடையின்மை சான்று பெற்றுள்ள ஆசிரியர்கள் இந்த பணிகளை விரைந்து முடித்த பின்னர் வெளிநாடு செல்லலாம்.
மே 14ந்தேதி அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை- உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவு

TANCET தேர்வு நடைபெறுவதால், மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வித்தர மேம்பாட்டிற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

உடுமலையில் 9 மற்றும் 10-ம் வகுப்புக்கு கற்பித்தல் குறிப்பு மற்றும் பாடங்கள் கற்பிப்பு திட்டம் எழுதுதல் தொடர்பான ஆசிரியர்களுக்கான பணிமனை நடந்தது.
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மந்திரிகள், உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்குவதற்கான பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மருதுறை அரசுப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி கண்காட்சி

இல்லம் தேடிக் கல்வி வகுப்புகளில் தயாரிக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.
ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளுக்கு அதிகரித்த பாதிப்புகள்

கணினி, லேப்டாப், செல்போன் திரை முன்பாக மணிக்கணக்கில் அமர்ந்து பாடங்களை கவனித்தபோது பலரும் சரியான உடல் தோரணையை பின்பற்றவில்லை.
உயர்கல்வியில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும்- மத்திய அமைச்சர் அமித் ஷா

இளைஞர்கள் நாட்டின் எதிர்காலத்தையும் தன்மையையும் உருவாக்குகிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய பிரத்யேக குழு

மே 5-ந் தேதிக்குள் பட்டியலை தயாரிக்க, கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவகாசம் வழங்கியுள்ளது.
9ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ என்பதில் உண்மை இல்லை- பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி கட்டாயம் இறுதித்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
கணிதத்தில் ஆண்கள் புத்திசாலிகளா? பெண்கள் புத்திசாலிகளா? - யுனெஸ்கோ அறிக்கை

கல்வியில் பாலின சமத்துவமின்மை குறித்தும், பெண்களின் திறமை குறித்தும் ஆய்வறிக்கையில் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனாவின் 3-வது அலை மற்றும் ஒமைக்ரான் தொற்று கடந்த ஜனவரி மாதம் பரவத்தொடங்கியது.
கல்வியால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியும்- முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேச்சு

மாணவரை ஒழுக்கமானவராக வளர்க்கும் முதல் கடமை பெற்றோருக்கு உண்டு.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும்- பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

நாளிதழில் வந்த செய்திபோன்று, மூன்றாவது மொழி, மும்மொழிக் கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்படுகிறது என்ற கருத்து முற்றிலும் தவறானது என பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
உடுமலை அரசு பள்ளிகளில் கற்பித்தல் பணி குறித்து பள்ளி கல்வி திட்ட இயக்குனர் ஆய்வு

அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்துமே மாணவர்களை முழுமையாகச்சென்றடைந்துள்ளதா என்பது குறித்து மண்டலம் வாரியாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் உயர்கல்வி படித்தால் செல்லாது: இந்தியா அறிவிப்பு

இதுகுறித்து யூஜிசி மற்றும் ஏஐசிடிஇ அமைப்புகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.
கர்நாடகத்தில் மே 16-ந்தேதி பள்ளி-கல்லூரிகள் திறப்பு

கர்நாடகத்தில் வருகிற கல்வி ஆண்டு மே மாதம் 16-ந்தேதி தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
1