என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளத்தில் பா.ஜனதா சாதனை விளக்க கூட்டம்
    X

    கூட்டத்தில் தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் பேசிய போது எடுத்தபடம்.

    சாத்தான்குளத்தில் பா.ஜனதா சாதனை விளக்க கூட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாவட்ட, ஒன்றிய, நகர தலைவர்கள் அறிமுக கூட்டம்.
    • முன்னாள் ஒன்றிய தலைவர் செந்தில் தலைமை தாங்கினார்.

    சாத்தான்குளம்:

    மத்திய பா.ஜனதா அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர தலைவர்கள் அறிமுக கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் ஒன்றிய தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். பா.ஜனதா ஒன்றிய பொதுசெயலாளர் ராம்மோகன் வரவேற்றார்.

    தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், ஒன்றிய தலைவர் சரவணன், நகர தலைவர் ஜோசப், மாவட்ட பொதுசெயலாளர்கள் சிவமுருக ஆதித்தன், ராஜா,மாவட்ட துணை தலைவர் செல்வராஜ், பிரசார பிரிவு தலைவர் மகேஸ்வரன், இளைஞரணி மாநில செயலாளர் பூபதி பாண்டியன், மகளிரணி மாவட்ட தலைவர் தேன் மொழி, மாவட்ட செயலாளர் ராஜபுனிதா,முன்னாள் மாவட்ட துணை தலைவர் எஸ்.பி.கணேசன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×