சாத்தான்குளம் அருகே பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

அம்பலச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், சுகாதாரம் குறித்தும், கைகழுவும் நிலை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே அம்பலச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவா தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், ஸ்ரீனிவாசன் சேவை அறககட்டளை நிர்வாகி இசக்கிமுத்து ஆகியோர் சுகாதார குறித்தும், கைகழுவும் நிலை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியை செலினா பிரின்ஸ் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com