iFLICKS தொடர்புக்கு: 8754422764
school News

50 சதவீத மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெறும் என்றும் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 19, 2021 20:34

கேரளாவில் பள்ளிகளை திறக்கும் தேதியை அறிவித்த முதல் மந்திரி பினராயி விஜயன்

கேரளாவில் பள்ளிகளை திறக்கும் தேதியை அறிவித்த முதல் மந்திரி பினராயி விஜயன்

வகுப்புகளில் அரசு விதிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்கள் மாணவர்களை அமரச் செய்ய வேண்டும் என கேரள முதல் மந்திரி பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 19, 2021 10:35

கொரோனா பாதிப்பு எதிரொலி- பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கொரோனா பாதிப்பு எதிரொலி- பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

மதுரையில் தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கும் 2 பேருக்கு மட்டும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

செப்டம்பர் 18, 2021 11:24

அரியலூரில் மேலும் ஒரு பள்ளி மாணவருக்கு கொரோனா

அரியலூரில் மேலும் ஒரு பள்ளி மாணவருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 4 மாணவ, மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 17, 2021 15:54

கோவை, நீலகிரியில் பள்ளி மாணவ-மாணவிகள் 5 பேருக்கு கொரோனா

கோவை, நீலகிரியில் பள்ளி மாணவ-மாணவிகள் 5 பேருக்கு கொரோனா

நீலகிரியில் பள்ளி மாணவிக்கு தொற்று உறுதியானதை அடுத்து அவருடன் பயின்ற சக மாணவிகள், ஆசிரியர்கள் என 56 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

செப்டம்பர் 17, 2021 09:33

குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு வர வற்புறுத்த வேண்டாம்: அமைச்சர் உத்தரவு

குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு வர வற்புறுத்த வேண்டாம்: அமைச்சர் உத்தரவு

மாநிலத்தில் படிக்கும் அனைத்து குழந்தைகளின் உடல்நலத்தை காக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கும், முதல்-அமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் இருக்கிறது.

செப்டம்பர் 17, 2021 07:34

மாணவர்களை நேரடியாக வகுப்புக்கு வருமாறு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை- மதுரை ஐகோர்ட்

மாணவர்களை நேரடியாக வகுப்புக்கு வருமாறு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை- மதுரை ஐகோர்ட்

ஓராண்டுக்கும் மேலாக ஆன்லைன் வழியாக கல்வி கற்க மாணவர்களும், கற்பிக்க ஆசிரியர்களும் நன்றாக பழகிவிட்டனர். இந்த சூழலில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்றும், கல்லூரிகளை திறந்த முடிவும் ஏற்கத்தக்கதல்ல.

செப்டம்பர் 16, 2021 04:38

1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 30-ந்தேதி முடிவு: அமைச்சர் தகவல்

1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 30-ந்தேதி முடிவு: அமைச்சர் தகவல்

பள்ளிகள் திறப்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிகளும் ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

செப்டம்பர் 15, 2021 13:16

8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது?- பெற்றோர் எதிர்பார்ப்பு

8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது?- பெற்றோர் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க நடவடிக்கை சூடு பிடித்துள்ள நிலையில் புதுவையிலும் பள்ளிகளை திறக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

செப்டம்பர் 15, 2021 08:07

1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று ஆலோசனை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று ஆலோசனை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

நீட் தேர்வை ரத்து செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீவிர முயற்சி எடுத்து வருகிறார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

செப்டம்பர் 14, 2021 11:45

காற்றில் பறக்கும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்- பஸ்களில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள்

காற்றில் பறக்கும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்- பஸ்களில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள்

பஸ்களில் கூட்ட நெரிசல் காணப்படுவதுடன் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதாலும், பெரும்பாலானோர் முக கவசம் அணியாததாலும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் 09, 2021 08:35

மாணவருக்கு கொரோனா பாதிப்பு- சென்னையில் பள்ளிக்கூடம் மூடப்பட்டது

மாணவருக்கு கொரோனா பாதிப்பு- சென்னையில் பள்ளிக்கூடம் மூடப்பட்டது

கரூரை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும், கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

செப்டம்பர் 07, 2021 12:09

உத்தரபிரதேசத்தில் தினமும் படகு ஓட்டி பள்ளிக்கு செல்லும் மாணவி

உத்தரபிரதேசத்தில் தினமும் படகு ஓட்டி பள்ளிக்கு செல்லும் மாணவி

உத்தரபிரதேசம் மாநிலம் பஹ்ராம்பூரில் கனமழையால் ஆற்றில்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டபோது கனமழையால் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.

செப்டம்பர் 07, 2021 07:32

திருச்சி-புதுக்கோட்டையில் 3 மாணவிகளுக்கு கொரோனா- தனியார் பள்ளி ஒரு வாரம் மூடல்

திருச்சி-புதுக்கோட்டையில் 3 மாணவிகளுக்கு கொரோனா- தனியார் பள்ளி ஒரு வாரம் மூடல்

திருச்சி சோமரசம்பேட்டை அருகே இரட்டை வாய்க்காலில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

செப்டம்பர் 06, 2021 14:51

9-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

9-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாமக்கல், அரியலூர், தஞ்சை பள்ளி மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் கோவையிலும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செப்டம்பர் 06, 2021 14:24

ஆசிரியருக்கு கொரோனா- குழந்தை உள்பட 5 பேருக்கு தொற்று

ஆசிரியருக்கு கொரோனா- குழந்தை உள்பட 5 பேருக்கு தொற்று

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஆசிரியரின் சொந்த ஊரான வடமாத்தூர் கிராமம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 06, 2021 11:07

1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

ஆசிரியர்கள் பிரச்சனைகள் குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களின் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக தீர்க்க வழிவகை செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

செப்டம்பர் 05, 2021 13:35

கலசப்பாக்கத்தில் பள்ளி ஆசிரியருக்கு கொரோனா

கலசப்பாக்கத்தில் பள்ளி ஆசிரியருக்கு கொரோனா

கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

செப்டம்பர் 05, 2021 13:01

விருத்தாசலம் அருகே அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று

விருத்தாசலம் அருகே அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று

கடலூர் மாவட்டத்தில் 4 ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதால் மாணவ- மாணவிகள் இடையே அச்சம் நிலவி வருகிறது.

செப்டம்பர் 04, 2021 14:21

பள்ளி மாணவர்கள் 31 பேருக்கு கொரோனா- மாணவர் விடுதி மூடல்

பள்ளி மாணவர்கள் 31 பேருக்கு கொரோனா- மாணவர் விடுதி மூடல்

கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆதி திராவிடர் நல விடுதியில் சமையலராக வேலை செய்யும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

செப்டம்பர் 04, 2021 12:15

2

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store