என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லையில் மேலும் 38 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்26 Jun 2022 9:00 AM GMT
- அதிகபட்சமாக நெல்லை மாநகர பகுதியில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- நாங்குநேரியில் 3 பேர், களக்காடு, சேரன்மகாதேவியில் தலா 2 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 38 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக மாநகர பகுதியில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பை, பாளை, ராதாபுரத்தில் தலா 4 பேரும், நாங்குநேரியில் 3 பேர், களக்காடு, சேரன்மகாதேவியில் தலா 2 பேர், மானூர், பாப்பாக்குடியில் தலா ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×