டெல்லியில் இன்று மேலும் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
மகாராஷ்டிராவில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு - இன்று புதிதாக 9,855 பேருக்கு தொற்று உறுதி

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 42 பேர் உயிரிழக்க மொத்த பலி எண்ணிக்கை 52,280 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் இன்று மேலும் 2,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 ஆக உயர்ந்துள்ளது.
81 சதவீத செயல்திறன் கொண்டது கோவாக்சின்- திருப்தி அளிக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனை

கோவாக்சின் மருந்தை இறுதிக்கட்டமாக 5 முதல் 18 வயதுடையவர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்வதற்கு அணுகி உள்ள சூழ்நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
தேர்தல் பணியில் ஈடுபடும் 4,167 பேருக்கு கொரோனா தடுப்பூசி- அதிகாரிகள் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 4,167 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடுப்பூசி போட தயங்க வேண்டாம்... நம்பிக்கை அளித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் -தலைவர்கள்

தடுப்பூசி போடுவதில் பொதுமக்களிடையே உள்ள தயக்கம் மற்றும் அச்ச உணர்வை போக்குவதற்காக பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.
5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூர், கோவை ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி போட மேலும் பல தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுமதி- மத்திய அரசு முடிவு

அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஓமனில் புதிதாக 361 பேருக்கு கொரோனா- 3 பேர் பலி

ஓமனில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 361 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமீரகத்தில் ஒரே நாளில் 2¼ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 25 ஆயிரத்து 159 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2,721 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுவையில் முதல் நாளில் பொதுமக்கள் 36 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்

புதுவையில் முதல் நாளில் பொதுமக்கள் 36 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா நிலவரம்: புதிதாக 14,989 பேருக்கு தொற்று- 98 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,989 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வீட்டில் வைத்து கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்ட மந்திரி: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் கொரோனா தடுப்பூசியை வீட்டில் வைத்து போட்டு கொண்ட கர்நாடக மந்திரி பி.சி.பட்டீலால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. அவரது இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.52 கோடியை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.52 கோடியைக் கடந்துள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி தயாரிப்புக்கு மெர்க் நிறுவனம் உதவும்- ஜோ பைடன்

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட்ஜான்சன் கொரோனா தடுப்பூசி தயாரிப்புக்கு அந்நாட்டு மருந்து நிறுவனமான மெர்க் துணை நிற்கும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
இத்தாலியை விடாத கொரோனா - 98 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை

இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 98 ஆயிரத்தை கடந்தது.
தென் ஆப்பிரிக்காவை துரத்தும் கொரோனா - பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 462 பேருக்கு புதிதாக கொரோனா- ஒருவர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் முதல் நாளில் 774 பேர் கொரோனா தடுப்பூசி போட்டனர்

கோவை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பிரிவில் முதல் நாளில் 774 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.