இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு கொரோனா தொற்று உறுதி

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன்
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன்
Published on

பூந்தமல்லி:

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் (வயது 94) நேற்று முன்தினம் மூச்சுத்திணறல் காரணமாக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று பரிசோதனை முடிவு வெளியானது. அதில் ராமகோபாலனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com